திங்கள், 27 பிப்ரவரி, 2023

அறக்கலகம் டிவி சேனலில் யூடு புரூட்டஸ் மைனரின் பேட்டி

இந்த நேர்காணலில் திரு.மைனர் அவர்கள் அப்துல் கலாம் பற்றிய பேச்சு வரும்போது அவர்மீது கட்டமைக்கப்பட்ட பிம்பம் பற்றியும் பெரும் முதலாளி ஒருவருக்கு ஆதரவாக கலாம் செய்த செய்கை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

திரு .மைனர் சொன்னது போல இந்த கலாமை பற்றிய பிம்பத்தை முன்பே உடைக்காதது நமது தவறுதான்.இனிமேல் இது நடக்காது என்று நம்புகிறேன்.விரைவில் உடைபடும் புனித பிம்பம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொன்ராசு - சின்ன எம் ஜி யாராம்!

அந்த பிச்சைக்காரனுக்கு பிச்சைக்கார செக்கூரிட்டி மோமென்ட் - செம்பு இன்னொரு செம்புக்கு பட்டம்!