வியாழன், 2 மார்ச், 2023

ஒரு விளம்பரம்!

இணையத்தில் இந்த படம் உலாவி கொண்டிருந்த பொது,கலாம் ரசிகர்கள் அவர் எவ்வளவு எளிமையானவர் என்று போற்றி புகழ்ந்து கொண்டிருந்தனர்.நான்  பார்த்த போது எனக்கு அப்படி தோன்றவில்லை,ஏனென்றால் சாப்பிடும் தோரணை பார்த்தால் ,இது ஒரு விளம்பரத்திற்காக செய்யப்பட்டது போல் தான் நினைக்க தோன்றியது. சுற்றிலும் அமர்ந்திருப்பதும் ஒரு ஜால்ரா கூட்டம் போல்தான் தென்படுகிறது.

எனது கேள்விகள் ,இவர் ராஷ்டிரபதி பவனில் இருந்த போதும் இப்படித்தான் சாப்பிட்டாரா? இவர் எளிமையானவர் என்றால் எத்தனை ஏழை, ஒடுக்க பட்ட மக்கள் வீடுகளுக்கு சென்றிருந்தார் ? இப்படிப்பட்ட விளம்பரம் தேவை தானா ? எனக்கு தெரியவில்லை, தெரிந்தால் சொல்லுங்கள்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொன்ராசு - சின்ன எம் ஜி யாராம்!

அந்த பிச்சைக்காரனுக்கு பிச்சைக்கார செக்கூரிட்டி மோமென்ட் - செம்பு இன்னொரு செம்புக்கு பட்டம்!