வெள்ளி, 6 ஜூன், 2025

தமிழ் நாட்டின் இரண்டாம் சீமான் திரு பொன்ராஜ்!

எதோ கலாமுக்கு உதவியா இருந்ததுக்கு ,அவரு செத்த பிறகு என்ன வேணும்னாலும் அடிச்சு விடுறது அநியாயமா இல்ல திரு. பொன்ராஜ்?! ஏற்கனவே ஒரு சீமான் 15 வருசமா சொல்ற கதைகளால் 30  லட்சம் பைத்தியங்கள் உருவாகிவிட்டன, இன்னுமா ? தயவு செய்து இந்த மாதிரி ஆதாரம் இல்லாத கதைகளை நிறுத்துங்க, வருங்கால சந்ததி கொஞ்சம் அறிவு பெறட்டும்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொன்ராசு - சின்ன எம் ஜி யாராம்!

அந்த பிச்சைக்காரனுக்கு பிச்சைக்கார செக்கூரிட்டி மோமென்ட் - செம்பு இன்னொரு செம்புக்கு பட்டம்!