திங்கள், 27 பிப்ரவரி, 2023

சே.கார்க்கியின் கீற்று பதிவிற்கு வந்த விமர்சனங்கள்

 

 கலாம் இறந்த பிறகு கீற்று தலத்தில் திரு. செ.கார்க்கி அவர்கள் இந்த பதிவை வெளியிட்டு இருந்தார்.அந்த லிங்க்:

https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/28876-2015-07-29-02-31-26 

 

உண்மையில் அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். ஏனென்றால் கலாம் இருந்த போதும்,இறந்த போதும் அவரை பற்றி விமர்சிக்க நிறைய பேர் தயாராக இல்லை.அவர் மீது கட்டமைக்க பட்ட பிம்பம் அப்படி.

அவர் மாணவர்களுக்கு,இளையோருக்கு மற்றும் அனைத்து பொது மக்களுக்கும் அறிவுரைகளை அள்ளி வழங்கி இருப்பார்.அப்படி அவர் அறிவுரைகளை பின்பற்றிய அக்னி குஞ்சுகளின் கமெண்ட்களை செ.கார்க்கியின் பதிவுகளில் காண நேர்ந்தது.அவற்றில் சில :




நானும் முகநூலில் அவர் இறந்த பிறகு அவரை பற்றி நேர்மறை விமர்சனங்களை பதிவிட்டேன்.எதிர்பார்த்தது போல கிடைத்தது ஆபாச அர்ச்சனைகள் தான்.இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் அவர் எம்மாதிரி அறிவுரைகளை சொல்லி இருப்பார்,மீடியாக்களும் ஒன்றிய அரசுகளும் அவர் மீது எப்படி போலியான பிம்பத்தை கட்டமைத்து இருக்கும் என்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொன்ராசு - சின்ன எம் ஜி யாராம்!

அந்த பிச்சைக்காரனுக்கு பிச்சைக்கார செக்கூரிட்டி மோமென்ட் - செம்பு இன்னொரு செம்புக்கு பட்டம்!