ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

"வீர " சாவர்க்கர் விருது வாங்கிய கலாம்

 கலாம் சாவர்க்கர் படத்தை திறந்து வைத்ததை இந்த பதிவில் ஏற்கனவே பார்த்தோம்.

ஆனால் அதற்கு முன்பாகவே, ஜனாதிபதி ஆவதற்கு முன்பே 1998 இல் சாவர்க்கர் விருது பெற்றுள்ளார் என்பது நிறைய பேருக்கு தெரியவில்லை.

 




சாவர்க்கர் யார் என்பது தற்போதைய அரசியல் சூழ்நிலை தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் "வீர" சாவர்க்கர் ஒரு கோழை சாவர்க்கர். சங்கிகள் மட்டுமே சாவர்க்கரை வீரன்(?!) என்று போற்றி வருகின்றனர்.

இப்படிப்பட்ட சாவர்க்கர் வரலாறு அதிகம் படித்த அப்துல் கலாமிற்கு தெரியாமல் போனது ஏன்? அல்லது தெரிந்தும் இப்படி ஆர்.எஸ்.எஸ் அடிமை வேலை பார்ததது ஏன்? 1998 பிறகு கிடைத்த பதவி, மீடியா வெளிச்சம் மற்றும் பின்னாட்களில் வரவிருக்கும் தியாகி,புனிதர் பட்டங்களுக்காக இருக்கலாம்.

இதற்கான ஆதாரம் :https://en.wikipedia.org/wiki/List_of_awards_and_honours_received_by_A._P._J._Abdul_Kalam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொன்ராசு - சின்ன எம் ஜி யாராம்!

அந்த பிச்சைக்காரனுக்கு பிச்சைக்கார செக்கூரிட்டி மோமென்ட் - செம்பு இன்னொரு செம்புக்கு பட்டம்!