கலாம் இறந்து ஏழு ஆண்டுகள் ஆன பின்னும் அவருடைய பெயரை உபயோகித்து youtube சேனல் களில் வலம் வரும் இந்த நபரை பற்றியும் இந்த ப்ளோகில் சில சமயம் விமர்சிக்க வேண்டியுள்ளது.
யாரவது கலாமை விமர்சித்து விட்டால் உடனே இந்த நபர் கலாம் இழிவு செய்யப்பட்டார் என புலம்ப வேண்டியது. பெரும்பாலான இவரது காணொளிகளில் தற்பெருமை,கலாம் சொல்லாத ஒன்றை சொல்வது என இவர் செய்யும் அட்டூழியங்கள் நிறைய உள்ளன.
இதுவும் கலாமை போல் ஒரு முழு சங்கி என எனக்கு பல வருடங்களுக்கு முன்பே தெரியும்.இந்த ஆளை பற்றிய விமர்சனங்களை பின்வரும் பதிவுகளில் பாப்போம்.
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக